01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூரோ என்னும் புதிய நாணய அலகு ஐரோப்பிய சமாஜத்தின் பன்னிரெண்டு நாடுகளின் புழக்கத்துக்கு விடப்பட்டது. பின்வருவனவற்றில் எது யூரோ வலயத்தின் மூன்று மிகப்பெரிய பொருளாதாரங்களை அடக்குகின்றது?
Review Topicஅண்மையில் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்திலும் வொஷிங்டனிலும் பென்டகனிலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அரசியல் பகுத்தாய்வாளர் ஒருவர் குறிப்பிட்ட ஐந்து கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு உலக நாடுகளின் மாபெரும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
B – பயங்கரவாதக் குழுக்கள் காரணமாக உலகுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முழுமையாக நீக்குவதில் மாபெரும் கூட்டமைப்பு வெற்றியீட்டியது.
C – மாபெரும் கூட்டமைப்பில் பிளவுகள் தோன்றத் தொடங்கியுள்ளன.
D – ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஒரு புதிய தந்திரத் தொடர்பு ஏற்பட்டு வருகின்றது.
E – ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான் ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை திருத்தமானவையாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கன?
பின்வரும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலே எதிலே அண்மையில் கடும் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டது?
Review Topic2002 ஆம் ஆண்டின்போது பெயர் பெற்ற இலங்கைக் கிறிக்கெற் விளையாட்டு வீரர் ஒருவர் பின்வரும் சாதனைகளில் எதனை எய்தினார்?
Review Topicஇலங்கைப் பிரதமருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன் படிக்கையின் குறித்த நோக்கம் யாது?
Review Topicஇலங்கையின் தற்போதைய அரசாங்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி ஓர் அரசியல் கட்சியையும் பிரதமர் அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பின்வரும் நாடுகளில் எது கடந்த சில ஆண்டுகளின் போது இத்தகைய அனுபவத்தைக் கொண்டிருந்தது?
Review Topic2001 ஆம் ஆண்டின்போது இலங்கையின் அரசியலமைப்புக்கு 17 ஆவது திருத்தம் செய்யப்பட்டது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதே இத்திருத்தத்தின் குறிக்கோள்.
பின்வருவனவற்றில் எது இவற்றில் இரண்டைக் கொண்டுள்ளது?
சொக்கர் விளையாட்டுக்கான உலகக் கிண்ணப் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் நடைபெறுகின்றது. 2002 ஆம் ஆண்டின்போது இந்நிகழ்ச்சி நடைபெறும் நாடுகள் யாவை?
Review Topicஇலங்கையில் உத்தரவு பெற்றனவும் உள்ளூரில் இணைக்கப்படனவுமான பதின்நான்கு வர்த்தக வங்கிகள் உள்ளன. இவற்றில் சில வங்கிகள் அரச வங்கிகளும் சில வங்கிகள் தனியார் வங்கிகளும் ஆகும். பின்வருவனவற்றில் எது தனியார் வர்த்தக வங்கிகளில் ஐந்தை உள்ளடக்குகின்றது?
Review Topicதற்போது இலங்கை மின் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. நீர் மின் வலு மாத்திரம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்நெருக்கடிக்கு ஒரு தீர்வாக நிலக்கரி வலுவினால் இயக்கப்படும் மின் பிறப்பாக்கப் பொறியத்தை (PLAN) குறித்த ஓர் இடத்தில் அமைப்பதற்குத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கருத்து வேற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.
பின்வருவனவற்றில் எது இந்த இடமாகும்?
பொதுநலவாயத்தைச் சேர்ந்த ஆபிரிக்க நாடு ஒன்றிலே அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச கவனம் அதிக அளவில் செலுத்தப்பட்டது. இந்நாடு யாது?
Review Topicபின்வருவன உலகமயமாதல் பற்றிப் பகுத்தாய்வாளர் ஒருவர் ஐந்து கூற்றுகளாகும்.
A – உலக மயமாதல் தேசிய எல்லைகளுக்குக் குறுக்கே நிதிக் கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கியுள்ளது.
B – உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உலக மயமாதற் செயன்முறையை மெதுவாக்கியுள்ளது.
C – உலகமயமாதல் உயர் கல்வியைச் சர்வதேசமாக்குதலை விரைவுபடுத்தியுள்ளது.
D – உலக மயமாதற் செயன்முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது.
E – உலகமயமாதலின் விளைவாக மருந்துகளின் விலை வீழ்ச்சியுற்றுள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவையென ஏற்றுக்கொள்ளத்தக்க கூற்றுகள் யாவை?
Review Topicகீழே தரப்பட்டுள்ள வடிவம் இரு சமச்சீர் கோடுகளையுடையது.
இவ்வடிவம் வெட்டி எடுக்கப்பட்டு இரு முறி கோடுகளில் ஒன்றின் வழியே மடிக்கப்பட்டால். மடிப்பின் ஒரு பக்கத்தில் உள்ள கோடுகள் மற்றைய பக்கத்தில் உள்ள கோடுகளுடன் செப்பமாகப் பொருந்தும் என்பதே இதன் கருத்தாகும். பின்வரும் வடிவங்களில் எது இரு சமச்சீர்க் கோடுகளை உடையது?
Review Topicகிழக்கு நோக்கிக் குறித்த எண்ணிக்கையான அடிகளை வைத்து நடந்து மேற்கு நோக்கி அதே எண்ணிக்கையான அடிகளை வைத்து பின்னோக்கி நடத்தல் என்பது பூச்சிய மாற்றத்தை தரும் ஒன்றுக்கொன்று எதிரான இரு செயற்பாடுகள் பற்றிய உதாரணமாகும். பின்வருவனவற்றை வாசிக்க.
A – ஒரே எண்ணைக் கூட்டி, பின்னர் கழித்தல்
B – ஒரே எண்ணால் பெருக்கி, பின்னர் பிரித்தல்
C – 60% ஐக் கூட்டி, பின்னர் 60% ஐக் கழித்தல்
D– வலஞ்சுழியாகத் திரும்பி பின்னர் அதே கோணத்தினூடாக இடஞ்சுழியாகத் திரும்பல்
E – ஓர் ஏணியில் ஒரே எண்ணிக்கையான படிகளில் ஏறுதலும் இறங்குதலும்
இவ்வினாவின் ஆரம்ப வாக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டை ஒத்த செயற்பாடுகள் அடங்கும் செயற்பாடுகள் யாவை?
Review Topicஎமக்கு வயது செல்லச் செல்ல, நாம் குறைந்த அளவில் நித்திரை செய்ய விரும்ப வேண்டும். ஏனெனில் எமது உயர்தரமான அறிவையும் ஆற்றல்களையும் பயன்படுத்தும் போது அவை பெரும்பாலும் மகிழ்வுடன் அனுபவிக்கத்தக்கனவாக இருக்கும். ஆகவே எமது மனதை செயலற்றதாக்கும் நித்திரை நேரத்தை வீணாக்குவதாக்கும்
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த பந்திக்கு அடிப்படையாய் அமைந்த எடுகோளாகும்?

பின்வரும் கூற்றுகளில் எது ஆசிரியரின் வாதத்தைப் பலப்படுத்தும்?
Review TopicF, G, H, I, N, O, P என்ற ஏழு பெருந்தகையாளர்களை அரச கரும வைபமொன்றின்போது ஒருமிக்க அமர்ந்திருக்கச் செய்தல் வேண்டும்.அவர்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஒழுங்குபடுத்தப்படும் முன்னாலிருந்து பின்னோக்கி 1 தொடக்கம் 7 வரைக்கும் தொடர்ச்சியாக இலக்கமிடப்பட்டும் உள்ள ஏழு கதிரைகளில் அமர்ந்திருத்தல் வேண்டும். அமரும் ஒழுங்குகள் பின்வரும் விதிகளுடன் இணங்குதல் வேண்டும்.
கதிரை 1 தொடக்கம் கதிரை 7 வரைக்குமான பின்வரும் அமர்வு ஒழுங்குகளின் எது விதிகளுடன் இணங்குகின்றது?

F கதிரை 6 இலும் H கதிரை 7 இலும் அமர்ந்தால் பின்வரும் பெருந்தொகையாளர்களில் எவர் கதிரை 2 இல் அமருதல் வேண்டும்?
Review Topicபொதுச் சாதாரணப் பரீட்சை வினாத்தாள் ஓர் ஆசிரியருக்கும் தந்தை ஒருவருக்குமிடையே
நடைபெற்ற பின்வரும் கலந்துரையாடலை அடிப்படையாய்க் கொண்டது.
தந்தை : (A) இம்முறை பொதுச் சாதாரணப் பரீட்சை எப்படி?
ஆசிரியர் : (B) கடந்த ஆண்டு பரீட்சையிலும் பார்க்க நன்றாக இருப்பதாகத் தோன்றுகின்றது.
தந்தை : (C) அது க.பொ.த. (உ.த.) பரீட்சையில் எப்போது அறிமுகஞ் செய்யப்பட்டது?
ஆசிரியர் : (D) அது 2000 ஆம் ஆண்டில் அறிமுகஞ் செய்யப்பட்டது.
தந்தை : (E) இவ்வினாத்தாளினால் உண்மையாக அளவிடப்படுபவை யாவை?
ஆசிரியர் : (F) பொது விழிப்பு, பிரச்சினை தீர்த்தல், பகுத்தறிவுச் சிந்தனை, கிரகிப்பு, தொடர்பாடல்
போன்ற ஆற்றல்கள்.
தந்தை : (G) இவ்வினாத்தாள் மாணவரின் பொதுக் கல்வியை சோதிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
ஆசிரியர் : (H) ஆம், அதில் 60 வினாக்கள் உள்ளன. மேற்குறித்த ஆற்றல்கள் ஒவ்வொன்றையும் சோதிப்பதற்கு 15 வினாக்கள் இருக்கின்றன.
தந்தை : (I) அவை எத்தகைய வினாக்கள்?
ஆசிரியர் : (J) அவை பலவினுள் தெரிவு வகை வினாக்கள்
தந்தை : (K) அவற்றில் எத்தனை தெரிவுகள் இருக்கின்றன?
ஆசிரியர் : (L) ஒவ்வொரு வினாவிலும் 5 தெரிவுகள் உள்ளன.
தந்தை : (M) அது சிறந்த பரீட்சையாகத் தோன்றுகின்றது.
பின்வருவனவற்றில் எது ஓர் அபிப்பிராயத்தையும் ஒரு மெய்ம்மையையும் முறையே கொண்டிருக்கின்றது?

பின்வருவனவற்றில் எது இரு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றது?
Review Topic2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூரோ என்னும் புதிய நாணய அலகு ஐரோப்பிய சமாஜத்தின் பன்னிரெண்டு நாடுகளின் புழக்கத்துக்கு விடப்பட்டது. பின்வருவனவற்றில் எது யூரோ வலயத்தின் மூன்று மிகப்பெரிய பொருளாதாரங்களை அடக்குகின்றது?

Review Topic