01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2000 யூன் 20 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மதிப்பிறக்கஞ் செய்யப்பட்டது. இம் மதிப்பிறக்கத்தின் விளைவாகப் பின்வருவனவற்றில் எது ஏற்பட்டது?
Review Topicமிக அண்மையிலே பின்வரும் நாடுகளில் எதனுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது?
Review Topicஇவ்வாண்டு மே, யூன் மாதத்தின் போது ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பின்வரும் நாடுகளில் எதில் அரசாங்க தலைமைத்துவம் மாற்றப்பட்டது?
Review Topicஇலங்கையில் சமையல் செய்வதற்குப் பின்வரும் சக்தி மூலங்களில் எது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது?
Review Topicபின்வருவனவற்றில் எது கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் திரும்பப் பெறப்பட்டது?
Review Topicபொதுத் தராதரப்பத்திர (உயர் தர)க் கல்விக் கட்டம் தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் குறித்துப் பின்வரும் கூற்றுக்களில் எது பொய்யானது?
Review Topicசதுரங்கம், பெட்மின்டன், கரம், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களில் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. பின்வருவனவற்றில் எதில் மேலே குறிப்பிட்ட அதே அம்சம் காணப்படுகின்றது?
Review Topicகுறித்த நாடு ஒன்றிலே கடந்த ஆண்டு போக்குவரத்து விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டதால் அந்த நாட்டின் அரசாங்கம் இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் மீதான உத்தேச இறக்குமதி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்துவதில்லையென தீர்மானித்தது. இவ்விடயம் தொடர்பாகத் தனிப்பட்ட குழு ஒன்று பின்வரும் அவதானிப்புகளைச் செய்தது.
(A) முந்திய ஆண்டுகளை விடச் சென்ற ஆண்டு போக்குவரத்து விபத்து வீதம் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலாக இருக்கவில்லை.
(B) விற்பனையாளர்கள் விலைகளைக் குறைத்த போதெல்லாம் மோட்டார் வாகனங்களின் விற்பனைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.
(C) பெரும்பாலான போக்குவரத்து விபத்துகள் பிரதானமாக மனிதத் தவறினால் ஏற்பட்டன.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்த வாதத்தற்கு மேலே உள்ள அவதானிப்புகளில் எது ஆதரவாக அமையவில்லை?
Review Topicவரைபுகள் I,II ஆகியன பத்து மாணவர்கள் டியூசன் வகுப்புகளில் செலவிட்ட நேரத்தையும் க.பொ.த. (உ.த.)ப் பரீட்சையில் அவர்கள் பெற்ற மொத்தப் புள்ளிகளையும் முறையே குறிப்பிடுகின்றன.
பின்வரும் மாணவர்களில் எவருடைய அடைவு, டியூசன் வகுப்புகளில் கூடுதலான நேரத்தைச் செலவிட்டால் பெறும் மொத்தப் புள்ளிகள் கூடுதலாக இருக்கும் என்னும் நம்பிக்கைக்கு எதிரான மிகப் பலமான சான்றாக இருக்கின்றது?
Review Topicஒருவன் ஓர் அறிவித்தலை வாசித்துவிட்டு நண்பன் ஒருவனுடன் அரசியல் கூட்டம் ஒன்றிற்குச் செல்கின்றான்.
கீழேயுள்ள தெரிவுகளில் எது அந்நிகழ்ச்சியின் நான்கு படிமுறைகளினதும் திருத்தமான தொடரைக் குறிக்கின்றது?
Review Topicஒருவர் பேரூந்தின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்து இறுதியாகப் பேரூந்து ஒன்றில் ஏறுகின்றார். அதன் டயர் விரைவில் காற்றுப் போகின்றது.
கீழேயுள்ள தெரிவுகளில் எது அந்நிகழ்ச்சியின் நான்கு படிமுறைகளினதும் திருத்தமான தொடரைத் தருகின்றது?
Review Topicஆராய்ச்சியாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன. எனினும், படிமுறைகள் திருத்தமான ஒழுங்கில் தரப்படவில்லை.
A – தரவுகள் பகுத்தாயப்படுதல்
B – தீர்வின் வலிமையை நியாயப்படுத்தல்
C – பிரச்சினையை இனங்காணல்
D – பிரச்சினைக்கான தீர்வை இனங்காணல்
E – பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான தரவுகளைச் சேகரித்தல்
பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்கு ஆராய்ச்சியாளர் ஒருவர் பின்பற்ற வேண்டிய படிமுறைகளின் தொடர் யாது?
Review Topicக.பொ.த. (உ.த.)ப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்று அவர்கள் கற்பவற்றை நினைவுபடுத்திக்கொள்வதில் உள்ள இடர்பாடாகும். உளவியலாளர்கள் ஞாபக சக்தியை மேம்படுத்துவதற்கு முன்மொழிந்த உத்திகள் சில பின்வருவனவாகும்.
A – மிகையாகக் கற்றல்
B – தொடர்ச்சியாகக் கல்விசார் பயிற்சிகளில் ஈடுபடல்
C – கற்கும் இடைவேளைகளில் தேகப்பயிற்சியில் ஈடுபடல்
D – அதிகாலை நேரங்களில் கற்றல்
E – இடையிடையே படிப்புடன் ஓய்வு எடுத்தல்
F – போதிய அளவு நித்திரை கொள்ளல்
மேலுள்ளவற்றில் எந்த இரண்டு ஒரே விதமான கருத்தைக் கொண்டுள்ளன?
Review Topicபின்வரும் வாக்கியத்தை வாசித்து அதில் உள்ள கருத்தை மிகச் சிறப்பாக விளக்கும் விடையைத் தெரிவு செய்க. ‘பல ஆண்டுகளாக அதிகரித்துச் சென்றுள்ள வன்முறை தீவிர கட்டமாக மாற்றமடைந்ததன் விளைவாகப் போர் ஏற்படுகின்றது.”
Review Topicபின்வரும் கூற்றுகளைத் கருதுக.
A – கிட்டாரை வாசிக்கப் பழகு
B – கிட்டாரை வாசிப்பது கடினமானது.
C – முயற்சியின் மூலம் இடர்பாடுகளை வெல்லலாம்.
D – விடா முயற்சி செய்தால் கடினமானவற்றைச் செய்யலாம்.
E – அது கடினமான செயலென நீங்கள் கருதுகிறீர்கள்.
F – நீங்கள் கிட்டாரை வாசிப்பதற்கு உறுதியாகத் தீர்மானித்தால், அதனை வாசிக்கப் பழகுவது எளிதாக இருக்கும்.
மேலேயுள்ள கூற்றுகளில் மிகவும் தர்க்க ரீதியான ஒழுங்கில் உள்ள மூன்று கூற்றுகளையும் வகை குறிக்கும் விடையைத் தெரிவு செய்க.
Review Topic1955 ஆம் ஆண்டிலே கட்டட நிர்மாணத் தொழிலில் ஈடுபடும் அனைவரும் தலைக்கவசத்தை அணியுமாறு பணிக்கப்பட்டனர். பின்வரும் எக்கூற்றினால் மேற்குறித்த கூற்றை ஊகிக்கலாம்?

Review Topic2000 யூன் 20 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மதிப்பிறக்கஞ் செய்யப்பட்டது. இம் மதிப்பிறக்கத்தின் விளைவாகப் பின்வருவனவற்றில் எது ஏற்பட்டது?

Review Topic