01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2016 ஆம் ஆண்டில் ICC இருபது – 20 உலகக் கிண்ணக் கிறிக்கெற்றுப் போட்டித் தொடரில் வென்றது,
Review Topicகாலஞ்சென்ற திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 100ஆவது பிறந்த நூற்றாண்டு 2016 ஏப்ரலில் 17ஆந் திகதி அனுட்டிக்கப்பட்டது. அவர்
Review Topicஇலங்கையின் பிரசித்திபெற்ற குடிசார் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான ஒருவரின் பிறந்த தினமாகிய ஒக்ரோபர் 26ஆந் திகதியை இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர் யார்?
Review Topicஇலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்காக 2016 ஏப்ரலில் மாதத்தில் இலங்கைப் பாராளுமன்றம் ஓர் அரசியலமைப்புச் சபையாகக் கூறப்பட்டது. இச்சபையின் தவிசாளர்.
Review Topic2016 பெப்ரவரி மாதத்தில் செயித் ராத் அல் ஹூசேன் அரசகுமாரர் ஐக்கிய நாடுகள் (UN) சபையின் உத்தியோகபூர்வ அந்தஸ்தில் இலங்கைக்கு விஜயஞ் செய்தார். அவர்
Review TopicXII ஆவது தெற்காசிய விளையாட்டு விழா 2016 பெப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அது நடைபெற்ற நாடு
Review Topicஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஒரு சிரேட்ட அரசாங்கப் பிரதிநிதியாகிய ஜோன் கெரி இரு நாடுகளுக்குமிடையே உள்ள தொடர்புகளைப் புதுப்பிப்பதற்காக 2015 மே மாதத்தில் இலங்கைக்கு வந்தார். அவர் அவ்வாறு இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் அரசாங்கத்தின் என்ன அந்தஸ்தில் வந்தார்?
Review Topic2015 ஓகஸ்ற் மாதத்தில் இலங்கையின் சனாதிபதியினால் ஓய்வுபெற்ற ரெஸ்ற் கிறிக்கெற் விளையாட்டு வீரர் ஒருவர் தேசிய அபாயப் போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையில் வியாபாரக்குறித் தூதுவராக நியமிக்கப்பட்டார். அவர் யார்?
Review Topicஇலங்கையில் அமைக்கப்பட்ட முதற் சபாரிப் பூங்கா 2016 மார்ச் மாதத்தில் திறக்கப்பட்டது. அது இருக்கும் இடம்
Review Topicஒரு வட்டப் பாதையின் ஒரே புள்ளியிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டு பாதை வழியே வலஞ்சுழியாகச் சீரான கதிகளில் ராஜ் நடந்தும் சேரன் ஓடியும் சென்றனர். ராஜ் தனது முதற் சுற்றை முடித்தபோது சேரன் அவரை இரு தடவைகள் கடந்துள்ளார். சேரன் ஓடிய கதி
Review Topicஅனில், நீலா, குமார், உமய்ர், ஷனன் ஆகியோர் இன ஒற்றுமைக்கான சங்கத்தின் குழு உறுப்பினர்களாவர். இக்குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகப் பேச்சாளராகிய குமார் அதிக அளவில் உரையாற்றிய அதேவேளை பொருளாளர் குறைந்த அளவில் உரையாற்றியுள்ளார்.
அனில் என்பவர் அமைப்பாளரிலும் பார்க்கக் கூடுதலாகவும் தலைவரிலும் பார்க்கக் குறைவாகவும் உரையாற்றினார்.
குழுவின் செயலாளர்

மேலும் நீலா, உமய்ர் ஆகிய இருவரும் ஷனனிலும் பார்க்கக் குறைவாக உரையாற்றின் குழுவின் தலைவர்
Review Topicஇலங்கையில் அனுபவிக்கப்படும் வழக்கம்போல் அல்லாத உயர் வெப்பநிலைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது ஒரு செய்தித்தாள் இந்நிலைமைக்கு ஒழுங்கற்ற மழைவீழ்ச்சிக் கோலங்களே முக்கிய காரணம் என்னும் முடிவுக்கு வந்தது. பின்வரும் கூற்றுகளில் எது உண்மையாக இருப்பின் இச்செய்தித்தாளின் முடிவை மிகவும் நலிவடையச் செய்யும்?
Review Topic2016 மே மாதத்தில் இலங்கையின் வரட்சியுடன் வானிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து புயலுடன் கூடிய மழை காரணமாக மண்சரிவுகளும் வெள்ளங்களும் ஏற்பட்டு, பல மக்கள் இறந்ததோடு ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தனர். வெள்ளங்கள், கடும் காற்றுகள், மின்னல் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட அழிவு காரணமாகப் பல நகர வீடுகளும் நகர்ப்புறங்களும் வாகனங்கள் செல்ல முடியாதனவாக இருந்தன. 1956 இல் இலங்கையின் மொத்த நிலப்பரப்பளவாகிய 16 மில்லியன் ஏக்கரில் ஏறத்தாழ 7 மில்லியன் ஏக்கரில் இலங்கையின்
காடுகள் இருந்தன. கடந்த 60 ஆண்டுகளின்போது காட்டு மூடுகை 44% இலிருந்து 17% இற்குக் குறைக்கப்பட்டு, இன்று அது ஏறத்தாழ 3 மில்லியன் ஏக்கராக உள்ளது. மண் அகழ்வு, கண்டல்களின் அழிப்பு, நீர் மறித்துவைப்புப் பிரதேசங்களை நிரப்புதல், ஏற்கனவே உள்ள வடிகாலமைப்புத்
தொகுதிகளைத் தடுக்கும் சட்டத்திற்கு முரணான கட்டட அமைப்புகள் ஆகியவற்றின் விளைவாக இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துள்ளன.
மேற்குறித்த பந்திகளுக்கேற்பக் காலநிலை அனர்த்தங்கள் ஏற்படுவதற்குக் காரணம்

இப்பந்தியில் வெளியார்ந்த விதத்தில் குறிப்பிடப்படாதது
Review Topicஓர் உளவுப் பிரிவின் உறுப்பினர் ஒருவருக்கு FTDBQFE என்னும் குறிமுறைச் செய்தி கிடைத்துள்ளது. அது ‘ESCAPED’ எனக் குறியவிழ்க்கப்பட்டது. பின்வரும் சொற்களில் எது ‘GPVOE’ என்னும் பதிற் செய்தியின் மொழிபெயர்ப்பாகும்?
Review Topicஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.
முடிவு : 2016 மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்கள் மண்சரிவுகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
I. 2016 மே மாதத்தின் நடுப் பகுதியில் இலங்கையில் சில பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்கு 350 mm வரையான மழைவீழ்ச்சி இருந்தது.
II. 2016 மே மாதத்தில் வெள்ளத்தையும் மண்சரிவையும் ஏற்படுத்திய புயலுடன் கூடிய கடும் மழையினால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
III. 2016 ஏப்ரல் / மே மாதங்களில் நாட்டில் நிலவிய கடுமையான வெப்ப நிலைமை 2016 மே மாத நடுப்பகுதியில் பெய்த மழையின் விளைவாகத் தணிந்தது.
ஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.
முடிவு : தனியார் பேருந்துப் போக்குவரத்துச் சேவை அரச பேருந்துப் போக்குவரத்துச் சேவையைக் குறை நிரப்புகின்றது.
I. தனியார் பேருந்துச் சேவை இலாபமற்ற பேருந்துப் பாதைகளை உள்ளடக்கவில்லை.
II. அரச பேருந்துப் போக்குவரத்துச் சேவையில் கிடைக்கத்தக்க பேருந்துகளின் எண்ணிக்கை பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியதன்று
III. அரசாங்கம் பேருந்துக் கட்டணங்கள், பேருந்து ஓட்ட நேரசூசிகள் என்பன தொடர்பாகத் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் அவ்வப்போது உடன்பாடுகளுக்கு வருகின்றது.

முடிவு : 2015 ஓகஸ்ற் க.பொ.த. (உ.த.) ப் பரீட்சையில் தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானத்திற்குத் (ST) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை உயிர்முறைமைகள் தொழினுட்பவியலுக்குத் (BT) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடியதாகும்.
I. பொறியியல் தொழினுட்பவியலுக்குத் (ET) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலுக்குத் (ICT) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் குறைந்ததாகும்.
II. BT இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை ET இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் குறைந்ததாகும்.
III. ST இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை ET இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடியதாகும்.