வெப்பக் கொள்ளளவு
தன் வெப்பக் கொள்ளளவு (c)
Δθ =mc Δθ
m – பதார்த்தத்தின் திணிவு
Δθ – வெப்பநிலை உயர்வு
ΔQ – தேவையான வெப்பசக்தி
c – தன்வெப்பக் கொள்ளளவு
நியுட்டனின் குளிரல் விதி
dQ/dt- குளிரல் வீதம்
(θ – θR) – மேலதிக வெப்பநிலை
e – மேற்பரப்பில் தங்கியுள்ள காரணி
A – சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பரப்பு
கலவை விதி
M. திணிவினையும் தன்வெப்பக் கொள்ளளவு C இனையும் கொண்ட உலோக குற்றியொன்றின் வெப்பநிலையானது t செக்கனில் θ°C இனால் உயர்த்தப்படுகின்றது. வெப்பமாக்கியினது வலு வீதப்பாடு கொடுக்கப்படுவது?
Review Topic
இரண்டு சர்வசமனான பரிமாணங்களையுடைய A , B எனும் மெல்லிய தட்டுக்கள் இரண்டு ஒன்றாக அழுத்தப்படுவதனால் ஒரு தடித்த தட்டு ஏற்படுகின்றது. தட்டு A யினது வெப்பக் கடத்தாறு தட்டு B யினதிலும் பார்க்க இரு மடங்கானதாகும் தட்டு A யின் திறந்த முகமானது 100°C க்கு வெப்பப்படுத்தப்பட்டபோது உறுதி நிலையில் தட்டு B யினது திறந்த முகத்தின் வெப்பநிலை 40°C ஆகவிருக்கக் காணப்பட்டது. A க்கும் B க்கும் பொதுவானதாயிருக்கும் முகத்தின் வெப்ப நிலை?
Review Topic50.0 m உயரத்திலிருந்து விழுகின்ற 60 kg திணிவொன்று 60 kg நீரியுள்ள துடுப்புச் சில்லொன்றைச் சுழலச் செய்வதன் மூலம் அந்நீரைக் கலக்குகின்றது. சூழலுக்கு வெப்பம் எதுவும் இழக்கப்படவில்லை. நீரின் வெப்பநிலை 0.1°C இனால் உயர்கிறது. அதே திணிவானது இப்பொழுது 60.0m உயரத்திலிருந்து விழுமேயானால் நீரின் வெப்பநிலை உயர்வு என்ன?
Review Topic0.05 Kg திணிவையும் 840 J Kg-1C-1 தன்வெப்பக் கொள்ள வையும் கொண்டுள்ள வெப்பமானியொன்று வளியில் 15C வாசிப்பைக் காட்டுகின்றது. 0.300 Kg நீரில் அது அமிழ்த்தப்பட்டபோது 45°C வாசிப்பைக் காட்டுகின்றது. சூழலுக்கு வெப்பத்தின் இழப்பு புறக்கணிக்கத்தக்க தாயும் நீரின் தன்வெப்பக் கொள்ளவு 4200JKg-1C-1 ஆகவும் இருக்குமேயானால் வெப்பமானியை நீரினுள் அமிழ்த்துவதற்கு முன் நீரின் வெப்பநிலையாய் இருந்திருக்க வேண்டியது.
Review Topic
ஒரு பொருளை இலட்சியக் கரும்பொருளாகக் கருதக்கூடியதாயிருப்பது?
(A) கதிர்க்குஞ் சக்தியின் காலல் வீதம் பொருளினது தன்வெப்ப நிலையின் நான்காம் வலுவிற்குக் கிட்டிய விகித சமமாயிருக்குமேயானாலாகும்.
(B) அப்பொருளின் மேலே விழும் எல்லாக் கதிர்ப்பினையும் அது முழுதாக உறிஞ்சிக் கொள்ளுமேயானாலாகும்.
(C) பொருளினால் காலப்படும் கதிர்ப் பின் சிறப்பியல்புகள் படு கதிர்ப்பினது சிறப்பியல்களுடன் சர்வசமனானவையாயிருக்குமேயானாலாகும்.
இக்கூற்றுக்களில்
Review Topic
இளஞ்சூட்டு நீர்த் தொகுதியொன்றுக்கு 30°C இல் குளிர் நீரும் 90°C இல் வெந்நீரும் வழங்கப்படுகின்றது.குளிர் நீர்க் குழாய் வாயிலானது நிமிடத்துக்கு m1 கன சென்ரிமீற்றர் வேகத்தில் நீரை வழங்குமாறு முதலில் திறக்கப்படுகின்றது. இறுதியில் நீரின் கலவை நிமிடத்துக்கு m2 கனசென்ரி மீற்றர் வேகத்தில் வெளிவழியே செல்லுமாறு வெந்நீர்க் குழாய் வாயிலானது
திறந்து செப்பஞ் செய்யப்படுகின்றது. இதன் பலனாகக் கிடைக்கும் இளஞ்சூட்டு நீரின் வெப்பநிலை