Please Login to view full dashboard.

கவுஸின் தேற்றம்

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 04:20am
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

A , B என்பவை சீராக ஏற்றிய முடிவற்ற தளத்தகடொன்றின் எதிர்ப்பக்கங்களிலுள்ள இரு புள்ளிகளாகும். தகட்டிலிருந்து A யினது மிகக்குறுகிய தூரம் தகட்டிலிருந்து Bயினது மிகக் குறுகிய தூரத்தின் இருமடங்காகும். A யிலும் B யிலுமுள்ள மின்புலத்திறன்கள் முறையே EA யும் EB யுமாயின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?

Review Topic
QID: 9258
Hide Comments(0)

Leave a Reply

திறந்தவெளியில் சுயாதீனமாகத் தொங்கவிடப்பட்டுள்ள a பக்கமுடைய கனவடிவம் ஒன்று அதனது மேற்பரப்பில் சீராகப் பரப்பப்பட்ட ஓரேற்றம் q வைக் காவுகின்றது.அதனது பக்கங்கள் ஒன்றின் மையத்திற்கு மிக அருகிலமைந்த வெளிப்புள்ளியொன்றிலுள்ள மின்புலம்

Review Topic
QID: 9253
Hide Comments(0)

Leave a Reply

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு l நீளமுடைய பாரமற்ற இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் m திணிவுடைய இரு சர்வ சமமான கோளங்கள் ஒத்த ஏற்றங்கள் q களைக் காவுகின்றன.Image Tip

sin θ ∼tan θவாகவிருக்கும் வகையில் சிறியதாயிருப்பின் கோளங்களுக்கிடையிலுள்ள தூரம் X த் தருவது

Review Topic
QID: 9243

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank