Please Login to view full dashboard.

வாயுக்கள்

Author : Admin

2  
Topic updated on 02/14/2019 06:45am

வாயுக்களின் விரிவு

பொயிலின் விதி

  • மாறா வெப்பநிலையில் குறித்த திணிவுடைய வாயுவின் கனவளவு அதன் அமுக்கத்திற்கு நேர்மாறு விகிதசமனாகும்.
    PV = மாறிலி
    P – வாயுவின் அமுக்கம்
    V – வாயுவின் கனவளவு

  • பரிசோதனை : பொயிலின் விதியைக் கொண்டு வளிமண்டல அமுக்கம் அறிதல்.

சாள்சின் விதி

  • மாறா அமுக்கத்தில் குறித்த திணிவுடைய வாயுவின் கனவளவு அதன் தனி வெப்பநிலைக்கு நேர்விகித சமன்.
    {\frac {V}{T}}=kV – வாயுவின் கனவளவு
    T – வாயுவின் தனிவெப்பநிலை
    V = V0(1 + αPθ)
    V – θºC இல் வாயுவின் கனவளவு
    V0 – 0ºC இல் வாயுவின் கனவளவு
    αP – மாறிலி
    θ – வெப்பநிலை
  • சாள்ஸ் எல்லா வாயுக்களும் அண்ணளவாக இலட்சிய நடத்தையில் இருக்கும் போது,heat-missedஎனக் காட்டினார்.

பரிசோதனை :- சாள்சின் விதியை வாய்ப்புப் பார்த்தல்

  • மாறா கனவளவில் குறித்த திணிவுடைய வாயுவின் அமுக்கமானது அதன் தனி வெப்பநிலைக்கு நேர்விகித சமன்.
    P/ V = மாறிலி
    P = P0 (1 + αVθ)
    P – θºC இல் வாயுவின் அமுக்கம்
    P0 – 0ºC இல் வாயுவின் அமுக்கம்
    αv – மாறிலி
    θ – வெப்பநிலை

பரிசோதனை : அமுக்க விதியை வாய்ப்புப் பார்த்தல்.

மாறா அமுக்கத்தில் வாயுவொன்றின் மூலர் வெப்பக் கொள்ளளவு (Cp)

  • மாறா அமுக்கத்தில் ஒரு mol வாயுவொன்றின் வெப்பநிலையை ஓரலகால் உயர்த்துவதற்கு தேவையான வெப்பசக்தி மாறா அமுக்கத்தில் வாயுவொன்றின் மூலர் கொள்ளளவு எனப்படும்.
  • அலகு : Jmol¯¹K¯¹

மாறா கனவளவில் வாயுவொன்றின் மூலர் கொள்ளளவு (Cv)

மாறா கனவளவில் ஒரு mol வாயுவொன்றின் வெப்பநிலையை ஓரலகால் உயர்த்துவதற்கு தேவையான வெப்பசக்தி மாறா கனவளவில் வாயுவொன்றின் மூலர் கொள்ளளவு எனப்படும்.

அலகு : Jmol¯¹K¯¹

இணைந்த வாயுச் சமன்பாடு

PV/T=மாறிலி

PV = nRT
P – வாயுவின் அமுக்கம்
V – வாயுவின் கனவளவு
n – வாயு மூல்
T – வாயுவின் தனி வெப்பநிலை
R – அகில வாயு மாறிலி

வாயுக்களின் இயக்கப் பண்புக் கொள்கைகள்

  • வாயு மூலக்கூறுகள் எழுந்தமான இயக்கத்தில் உள்ளன
  • வாயு மூலக்கூறுகள் நியூட்டனின் இயக்க விதிக்கு அமையும்
  • வாயு மூலக்கூறுகள் பூரண மீள்தன்மை உடையன
  • வாயு கொள்ளும் கனவளவுடன் ஒப்பிடும் போது, வாயு மூலக்கூறு ஒன்றின் கனவளவு புறக்கணிக்கத்தக்கது.
  • மோதுகைகளுக்கு இடைப்பட்ட நேரத்துடன் ஒப்பிடும் போது மோதுகை நேரம் புறக்கணிக்கத்தக்கது.
  • வாயு மூலக்கூறுகளுக்கிடையிலான கவர்ச்சி விசை புறக் கணிக்கத்தக்கது.

PV = 1/3 mNC²¯

P – வாயுவின் அமுக்கம்
V- வாயுவின் கனவளவு
m – மூலக்கூறொன்றின் திணிவு
N – மூலக்கூறுகளின் எண்ணிக்கை
C²¯ – கதி வர்க்க இடை

Cγ – வாயுவின் அமுக்கம்
ρ- வாயுவின் கனவளவு
P – மூலக்கூறொன்றின் திணிவு
மூலக் கூறொன்றின் இயக்கச் சக்திக்கான சமன்பாடு (K.E)
K.E = 3/2 KT

K – Boltzman இன் மாறிலி
T – வாயுவின் தனி வெப்பநிலை

RATE CONTENT 0, 0
QBANK (2 QUESTIONS)

X,Y எனும் இலட்சிய வாயுக்கள் இரண்டு போயிலின் விதியைப் பின்பற்றுகின்றன என்பதைக் கீழே தரப்பட்டுள்ள வரைபு காட்டுகின்றது.Image Tip
X,Y ஆகியன தொடர்பான பின்வரும் உய்த்தறி தல்களைக் கருதுக?
(A) இரண்டு வாயுக்களும் ஒரே வெப்ப நிலையிலிருக்குமானால் வாயு Y யிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை வாயு X இலுள்ளவற்றை விட அதிகமாகும்.
(B) X இனது திணிவு Y இனதற்குச் சமனானதாயிருப்பின் X யை விட Y எப்பொழுதும் உயர் வெப்பநிலையிலிருக்கும்.
(C)வாயு X இன் திணிவும் தன்வெப்ப நிலையும் Y இனதற்குச் சமனானதாயிருப்பின் வாயு X இற்கான வளையி எப்போதும் Y இன் வளையியுடன் பொருந்தும்
இக்கூற்றுக்களில்

Review Topic
QID: 9202
Hide Comments(0)

Leave a Reply

TH வெப்பநிலையில் உள்ள ஐதரசன் மூலக்கூறுகளுக்குச் (மூலக்கூற்று நிலை MH) சமமான சராசரி வேகத்தை எவ்வெப்பநிலையில் ஒட்சிசன் மூலக்கூறுகள் (மூலக்கூற்றுநிலை MO) கொண்டிருக்கும

Review Topic
QID: 9196

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank