Please Login to view full dashboard.

விசையும் இயக்கமும்

Author : Admin

5  
Topic updated on 02/11/2019 03:54am
RATE CONTENT 5, 1
QBANK (5 QUESTIONS)

முறையே 2 kg, 8 kg எனுந் திணிவுகளையுடைய A, B எனும் இரு பொருள்கள் உராய்வு அற்ற பரப்பின் மீது ஓய்வாயுள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சரியாக 1 செக்கனுக்கு 2 N எனும் விசையொன்று பிரயோகிக்கப்படுகிறது. இந்த ஒரு செக்கனின் முடிவில் A ஆனது V எனும் வேகத்தை அடையுமானால் Bயினது ஒத்தவேகம்?

Review Topic
QID: 9156
Hide Comments(0)

Leave a Reply

பொருளொன்றின் நிறையானது பூமியில் 100N ஆகவும் சந்திரனில் 17N ஆகவும் உள்ளது. சந்திரனில் சுயாதீனமாக விழும் பொருளின் ஆர்முடுகல்?

Review Topic
QID: 9153
Hide Comments(0)

Leave a Reply

சுமையேற்றப் பட்ட துரொல்லி ஒன்று 50 N விசையுடன் கிடையான ஒரு மேசையின் மீது இழுக்கப்படுகின்றது. இத்துரொல்லியானது ஒரு திக்கர் அதிரியினூடாக ஒரு கடதாசி நாடாவை இழுத்துக் கொண்டு செல்கிறது.

இந்த நாடாவின் ஒரு பகுதி (1) இற் காட்டப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் ஏற்படுத்தப்படும் பல்வேறு மாற்றங்களுடன் மேன்மேலும் நாடாப் பதிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடா (2) இணைப்பை பின்வருவனவற்றுள் எது ஏற்படுத்தி இருக்கலாம்.

Review Topic
QID: 9000
Hide Comments(0)

Leave a Reply

M திணிவினையுடைய கிரிக்கற் பந்தொன்று மேல் நோக்கி அடிக்கப்பட்டபோது கிடையுடன் 45° இல் மட்டையிலிருந்து விலகிச் செல்கிறது. பந்தினது பாதையின் உச்சியில் அதன் இயக்கப்பாட்டுச் சக்தி E ஆகும்.
வளித்தடை புறக் கணிக்கப்பட்டால் பந்து மட்டையை விட்டுச் செல்லும் வேகம்.

Review Topic
QID: 9151
Hide Comments(0)

Leave a Reply

15 கிராம் திணிவுள்ளதும் 0.75 சாரடர்த்தியுடையதுமான ஒரு பொருளானது சாரடர்த்தி 1.2 ஐயுடைய திரவமொன்றினுள் முற்றாக அமிழ்ந்திருக்குமாறு பாத்திரத்தின் அடியுடன் நூலொன்றினால் இணைக்கப்பட்டுள்ளது.நூல் வெட்டப்படுமேயானால் பொருளின் தொடக்க ஆர்முடுகல்.

Review Topic
QID: 9004

Comments Hide Comments(1)
Abdul Razack Ahamed Razzan
Abdul Razack Ahamed Razzan commented at 14:31 pm on 30/04/2017
Can you please send 'Tension' Notes and Explanations in Tamil?
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank