உருகலின் தன்மறைவெப்பம் (Lf)
ஆவியாதலின் தன்மறைவெப்பம் (Lv)
Δθ = mLv
Δθ – வழங்கப்பட்ட வெப்ப சக்தி
m – திணிவு
ஆவிகள்
நிரம்பாத ஆவி
நிரம்பலாவி
பரிசோதனை : அறைவெப்பநிலையில் நிரம்பலாவி அமுக்கம் தெரிந்தால் வேறொரு வெப்பநிலையில் நிரம்பலாவி அமுக்கம் துணிதல்.
ஆவியாதல் | கொதித்தல் |
---|---|
திரவ மேற்பரப்பில் நடைபெறும் மேற்பரப்பு நிகழ்ச்சி | திரவம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி |
எல்லா வெப்பநிலைகளிலும் நிகழும் | வரையறுத்த ஒரு வெப்ப நிலையிலேயே நிகழும் |
கட்புலனாகாத நிகழ்ச்சி | கட்புலனாகும் நிகழ்ச்சி |
மேற்பரப்பின் பருமனில் தங்கியுள்ளது |
மேற்பரப்பின் பருமனில் தங்கியில்லை |
தனி ஈரப்பதன்(AH)
சார் ஈரப்பதன் (RH)
RH= m/ms × 100%
RH= P /Ps× 100%
P – θ °C இல் நிரம்பா ஆவி அமுக்கம்.
Ps – θ °C இல் நிரம்பலாவி அமுக்கம்.
பனிபடுநிலை
பரிசோதனை : பனிபடுநிலையைத் துணியும் பரிசோதனை
பரிசோதனை : பனிபடுநிலையைத் துணிவதன் மூலம் அறை வெப்பநிலையில் சாரீரப்பதனைத் துணிதல்.
30°C தொடக்கம் வெப்பநிலையிலும் 85% சாரீரப் பதனிலும் உள்ள மூடிய அறையொன்று மாறாவீதத்தில் குளிர்வடைகிறது. அறையிலுள்ள வளியின் சாரீரப் பதனிலும் தனி ஈரப்பதனிலும் ஏற்படும் மாற்றங்களைப் பின்வரும்
எச்சோடிக் கூற்றுக்கள் திறமாக விபரிக்கின்றன?