Please Login to view full dashboard.

அலகுகளும் பரிமாணங்களும்

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 08:55am

சர்வதேச ரீதியில் பௌதிகக் கணியங்கள் 3 வகைப்படும்.

  1. அடிப்படைக் கணியங்கள்.
  2. பெற்ற கணியங்கள்.
  3. நிரப்பு கணியங்கள்.

அடிப்படைக் கணியங்கள்

ஏனைய பௌதிகக் கணியங்களைக் கொண்டு விளக்கபட முடியாத பௌதிகக் கணியங்கள் அடிப்படைக் கணியங்கள் எனப்படும்.

அடிப்படைக் கணியங்கள்

அலகு

குறியீடு

பரிமாணம்

திணிவு கிலோகிராம் kg L
நீளம் மீற்றர் m M
நேரம் செக்கன் s T
மின்னோட்டம் அம்பியர் A
வெப்பவியக்கவியல் வெப்பநிலை கெல்வின் K
ஒளிர்வுச் செறிவு கண்டெலா Cd
பதார்த்தத்தின் அளவு மூல் mol

பெற்ற கணியங்கள்

  • அடிப்படைக் அலகுகளின் சார்பாகப் பெற்ற கணியங்கள்

பெற்ற கணியங்கள்

அலகு

பெயர்

குறியீடு

விசை நியுட்டன் N=kg⋅m⋅s−2
அமுக்கம் பஸ்கால் Pa=kg⋅m−1⋅s−2
சக்தி, வேலை யூல் J=kg⋅m2⋅s−2
வலு உவாற்று W=kg⋅m2⋅s−3
மீடிறன் ஹேட்ஸ் Hz=s−1
மின்னேற்றம் கூலோம் C=s⋅A
மின்னியக்க விசை உவோற்று V=kg⋅m2⋅s−3⋅A−1
மின்தடை ஓம் Ω=kg⋅m2⋅s−3⋅A−2
மின்கடத்து திறன் சைமன்ஸ் S=kg−1⋅m−2⋅s3⋅A2
ஊடுபுகவிடுந் திறன் ஹென்றி H=kg⋅m2⋅s−2⋅A−2
கொள்ளளவம் பரட் F=kg−1⋅m−2⋅s4⋅A2
காந்தப்பாயம் உவேபர் Wb=kg⋅m2⋅s−2⋅A−1
காந்தப்பாய அடர்த்தி டெஸ்லா T=kg⋅s−2⋅A−1

 நிரப்பு கணியங்கள்

  1. தளக்கோணம்:- rad (ஆரையன்)
  2. திண்மக்கோணம்:- Sr (திண்மவாரையன்)

பரிமாணங்கள்

  • திணிவு , நீளம் மற்றும் நேரம் ஆகியவற்றின் பரிமாணங்கள் முறையே M , L , T என்பதால் குறிக்கப்படுகின்றன.
  • பரிமாணங்களை உபயோகித்து ஒரு சமன்பாடு சரியானதா என வாய்ப்புப் பார்க்க முடியும்.
  • அலகுகளற்ற கணியங்களுக்குப் பரிமாணங்கள் கிடையாது.
    உதாரணம்: முறிவுச் சுட்டி, உராய்வுக் குணகம்
RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

பின்வருவனவற்றுள் வெப்பக் கடத்தாறுக்கான சரியான அலகு எது?

Review Topic
QID: 8940
Hide Comments(0)

Leave a Reply

r எனும் தூரத்தினால் பிரிக்கப்பட்டுள்ள M1,M2 ஆகிய இரண்டு திணிவுகளுக்கும் இடையிலுள்ள விசை P க்கான சமன்பாடானது பரிமாணங்கள் ML-3T2 என்பதோடு விகிதசமத்துவ மாறிலி K என்பதைக் கொண்டிருக்குமாறு எழுதப்படலாம். பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு K இற்கான இப்பரிமாணங்களுடன் இசைகின்றது

Review Topic
QID: 8946
Hide Comments(0)

Leave a Reply

அகில ஈர்ப்பு ஒருமை G யினது பரிமாணங்கள்

Review Topic
QID: 8950
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது மின்புல வலிமை E க்குரிய அலகொன்றாகும்?

Review Topic
QID: 8990
Hide Comments(0)

Leave a Reply

திண்மமொன்றின் வெப்பக் கொள்ளளவு C வெப்பநிலை சார்பாகப் பின்வரும் உருவில் தரப்படலாம்.

C = αT + βT3  இங்கு α வும் β வும் மாறிலிகளாகும். βவின் சாத்தியமான அலகு

Review Topic
QID: 8996
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் சமன்பாட்டில் V1இ V2 என்பன வோல்ற்றளவுகளையும் I1 ஓட்டம் ஒன்றையும் குறிக்கின்றன.

V1= K1I1 + K2V2  : K1/K2 என்னும் விகிதம்

Review Topic
QID: 8975
Hide Comments(0)

Leave a Reply

உராய்வு பற்றிய பரிசோதனை ஒன்றில் V கதியைக்கொண்டதும் a ஆரையை உடையதுமான விழும் கோளமொன்றில் தாக்கும் உராய்வு விசை F=KaV2 என்பதாற் தரப்படுகின்றது. K இனது பரிமாணங்கள்

Review Topic
QID: 8963
Hide Comments(0)

Leave a Reply

SI அலகுகளில் அளவிடப்படுகையில் திரவமொன்றின் பிசுக்குமை (பாகுநிலை)க் குணகத்தின் பெறுமதி x ஆகும்.நீளம் சதம மீற்றர்களிலும் திணிவு கிராம்களிலும்  நேரம் செக்கன்களிலும் அளவிடப்படும் தொகுதியொன்றில் இப்பிசுக்குமைக் குணகத்தின் பெறுமதி

Review Topic
QID: 8960

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank