Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
படத்தில் காட்டப்பட்டுள்ள கொள்ளளவி / களின் வலை வேலையின் கொள்ளளவங்களெல்லாம் μFஇல் தரப்பட்டுள்ளன. முடிவிடங்கள் A யும் B யும் 100V மி.இ.வி. உடைய முதலொன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளளவிகளில் சேகரிக்கப்பட்ட மொத்த சக்தி என்ன?
புள்ளிகள் X க்கும் Y க்கும்மிடையிலுள்ள பயன்படு
Review Topic
A , B என்பவை சீராக ஏற்றிய முடிவற்ற தளத்தகடொன்றின் எதிர்ப்பக்கங்களிலுள்ள இரு புள்ளிகளாகும். தகட்டிலிருந்து A யினது மிகக்குறுகிய தூரம் தகட்டிலிருந்து Bயினது மிகக் குறுகிய தூரத்தின் இருமடங்காகும். A யிலும் B யிலுமுள்ள மின்புலத்திறன்கள் முறையே EA யும் EB யுமாயின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
Review Topic
திறந்தவெளியில் சுயாதீனமாகத் தொங்கவிடப்பட்டுள்ள a பக்கமுடைய கனவடிவம் ஒன்று அதனது மேற்பரப்பில் சீராகப் பரப்பப்பட்ட ஓரேற்றம் q வைக் காவுகின்றது.அதனது பக்கங்கள் ஒன்றின் மையத்திற்கு மிக அருகிலமைந்த வெளிப்புள்ளியொன்றிலுள்ள மின்புலம்
Review Topic
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு l நீளமுடைய பாரமற்ற இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் m திணிவுடைய இரு சர்வ சமமான கோளங்கள் ஒத்த ஏற்றங்கள் q களைக் காவுகின்றன.
sin θ ∼tan θவாகவிருக்கும் வகையில் சிறியதாயிருப்பின் கோளங்களுக்கிடையிலுள்ள தூரம் X த் தருவது
Review Topic
கிடையான சுருளிவில்லொன்றின் ஒரு முனையானது B எனும் புள்ளியில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. மறுமுனையானது Q1 எனும் ஏற்றத்தைக் கொண்டுள்ளது. வில்லில் புறவிசைகள் எதுவும் தாக்காத போது Q1 ஆனது A எனும் புள்ளியில் உள்ளது.BA இல் நீட்டப்பட்ட கோடு A யிலிருந்து x எனும் தூரத்தில் Q2 எனும் ஏற்றம் வைக்கப்பட்டபோது வில்லின் அமுக்கம் 4x ஆகும் x எனும் வில்லமுக்கத்தை நாம் ஏற்படுத்த விரும்பின் Q2 ஆனது வைக்கப்படவேண்டிய தூரம் A இல் இருந்து?
Review Topic
தட்டுப்பரப்பு A யும் இடைவெளி d யுமுடைய சமாந்தரத் தட்டுக் கொள்ளளவி யொன்று அதனது இடக் கைப்பக்கத்தட்டின் அழுத்தம் வலக்கைப் பக்க அழுத்தத்தை விடக் கூடிய தாயிருக்கும் வகையில் அழுத்தம் V இற்கு ஏற்றம் பெறச் செய்யப்பட்டு உள்ளது. முறையே r1,r2 ஆரைகளையுடைய இரு கருதுகோள் முறையான கோண மூடிய மேற்பரப்புகள் S1, S2 ஆகியவை வரையப்பட்டிருப்பின்
Review Topic
r ஆரையுடைய கருதுகோள் முறையிலான வட்டமொன்றின் மையத்தில் ஓரேற்றம் +q1 நிலைகொண்டுள்ளது. இன்னுமொரு ஏற்றம் q2 ஐ முடிவிலியில் இருந்து புள்ளி C க்கு படத்தில் காட்டப்பட்டுள்ள பாதைவழியே கொண்டுவருவதற்குத் தேவையான சக்தி
Review Topic
30°C தொடக்கம் வெப்பநிலையிலும் 85% சாரீரப் பதனிலும் உள்ள மூடிய அறையொன்று மாறாவீதத்தில் குளிர்வடைகிறது. அறையிலுள்ள வளியின் சாரீரப் பதனிலும் தனி ஈரப்பதனிலும் ஏற்படும் மாற்றங்களைப் பின்வரும்
எச்சோடிக் கூற்றுக்கள் திறமாக விபரிக்கின்றன?
பின்வருவனவற்றுள் வெப்பக் கடத்தாறுக்கான சரியான அலகு எது?
Review Topic
Recent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- பரப்பு இழுவை on 16/02/2019
- மேற்பரப்பிழுவை on 15/02/2019
- கதிர்த்தொழிற்பாடு on 15/02/2019
- X – கதிர்கள் on 15/02/2019
- சடத்தின் அலை இயல்புகள் on 15/02/2019
- ஒளிமின் விளைவு on 15/02/2019
- கதிர்ப்பின் சொட்டு இயல்பு on 15/02/2019
- பிசுக்குமை on 15/02/2019
- இலக்க இலத்திரனியல் on 15/02/2019
- செயற்பாட்டு விரியலாக்கி on 15/02/2019
- திரான்சிற்றர் on 15/02/2019
- சந்தி இருவாயி on 15/02/2019
- மின்காந்தத் தூண்டல் on 15/02/2019
- மின்னோட்டத்தடத்தில் முறுக்கம் on 15/02/2019
- காந்தபுலச் செறிவு on 15/02/2019
- காந்தவிசை on 15/02/2019
- அழுத்தமானி on 15/02/2019
- மின் அளவீட்டுக் கருவிகள் on 15/02/2019
- மின்னியக்கவிசை on 15/02/2019
- சக்தியும் வலுவும் on 15/02/2019
- ஓமின் விதி on 15/02/2019
- மின்கொள்ளளவு on 15/02/2019
- கவுஸின் தேற்றம் on 15/02/2019
- கூலோமின் விதி on 15/02/2019
- நீர் நிலையியல் on 15/02/2019
- சுழற்சி இயக்கம் on 15/02/2019
- திண்மங்களின் மீள்தன்மை on 15/02/2019
- வெப்ப இயக்கவியல் on 14/02/2019
- ஆவியும் ஈரப்பதனும் on 14/02/2019
- அலகுகளும் பரிமாணங்களும் on 14/02/2019
- வெப்பப் பரிமாற்றம் on 14/02/2019
- வாயுக்கள் on 14/02/2019
- திண்ம,திரவங்களின் விரிவு on 14/02/2019
- வெப்பச் சமனிலையும் வெப்பமானிகளும் on 14/02/2019
- மின்சுற்றுக்கள் on 14/02/2019
- மின்னழுத்தம் on 14/02/2019
- ஈர்ப்பு விசைப் புலம் on 14/02/2019
- ஒளியியற் கருவிகள் on 14/02/2019
- மனித கண் on 14/02/2019
- கேத்திர கணித ஒளியியல் on 14/02/2019
- மின்காந்த அலைகள் on 14/02/2019
- ஒலியின் தன்மை on 14/02/2019
- டொப்ளரின் விளைவு on 14/02/2019
- வளியில் அலைகள் on 14/02/2019
- நிலையான அலைகள் on 14/02/2019
- அலைகளின் இயல்புகள் on 14/02/2019
- விருத்தியலைகள் on 14/02/2019
- அலைவுகள் on 14/02/2019
- பாயி இயக்கவியல் on 14/02/2019
- வேலை, சக்தி, வலு on 14/02/2019
- வட்ட இயக்கம் on 14/02/2019
- சமனிலை on 14/02/2019
- புவியீர்ப்பு மையமும் திணிவு மையமும் on 14/02/2019
- விசைகளின் விளையுள் on 14/02/2019
- அறிமுகம் on 14/02/2019
- வரைபுப்பகுப்பாய்வு on 14/02/2019
- எண்ணிக்கணியங்களும் காவிக்கணியங்களும் on 14/02/2019
- அளவீட்டு உபகரணங்கள் on 14/02/2019
- விசையும் இயக்கமும் on 11/02/2019