Please Login to view full dashboard.

பாயி இயக்கவியல்

Author : Admin

2  
Topic updated on 02/14/2019 04:00am
RATE CONTENT 0, 0
QBANK (2 QUESTIONS)

நீர் கொண்டுள்ள ஒரு பாத்திரம் விற்றராசொன்றிலிருந்து தொங்கவிடப்பட்டு உள்ளது. நீரில் முற்றாக அமிழ்ந்திருக்குமாறு பாத்திரத்தின் அடியுடன் 1ஐ விடக் குறைவான சாரடர்த்தியுடைய தக்கைத் துண்டொன்றுகுறுகிய இலேசான நூலினால் பொருத்தப்படுகின்றது.

அப்பொழுது தராசின் வாசிப்பு?

Review Topic
QID: 9147
Hide Comments(0)

Leave a Reply

குறுக்குவெட்டுப் பரப்பு A யையும் உயரம் h மீற்றரையும் கொண்ட ஒரு உருளையானது அதன் அச்சு நிலைக்குத்தாகவும் திறந்த முனை கீழ்ப்புறமாகவும் இருக்குமாறு ஒரு குளத்தினுள் மெதுவாக இறக்கப்படுகிறது. வளியமுக்கமானது h0 மீற்றர் நீருக்கும் சமனாகும். உருளையினுள்ளிருக்கும் நீர்மட்டமானது குளத்தின் நீர் மட்டத்திற்கு h0/3 மீற்றர் கீழே இருக்குமானால் உருளையினுள்ளிருக்கும் வளிநிரலின் உயரம் என்ன?

Review Topic
QID: 9149

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank