தெறிமேற்பரப்புக்கள் புறப்பக்கமாக இருக்குமாறு தளவாடிகள்
இரண்டினை வைப்பதனால் ஆப்பு ஒன்று உண்டhக்கப்படுகிறது. படத்தில் காட்டியவாறு ஆப்பின் விளிம்பில் ஒரு சமாந்தர ஒளிக்கற்றை விழுகின்றது. ஆப்பின் முகங்களிலிருந்து தெறிக்கின்ற இரண்டு கற்கைகளும் ஒன்றுடனொன்று 40° கோணத்தை ஏற்படுத்துகின்றன. தளவாடிகளுக்கிடையேயுள்ள கோணம்
Review Topic
குழிவான கண்ணாடி வில்லையொன்றில் சமாந்தரமான வெள்ளை ஒளிக்கற்றையொன்று படுகின்றது. சிவப்பு நீலக் கதிர்களுக்கு ஒத்ததாய் இக்குவிவுவில்லையின் குவிய நீளங்கள் முறையே fr உம் fb உம் ஆகும். வில்லையினூடாக சிவப்பு நீலக் கதிர்களினது வேகங்கள் முறையே Vr,Vb எனில் அப்பொழுது
Review Topic
குழிவுவில்லை ஒன்றினால் ஏற்படும் விம்பம் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக?
(A) ஒரு உண்மைப் பொருளின் விம்பம் சிலவேளைகளில்
உண்மையாகவும் சில வேளைகளில் மாயமானதாகவுமிருக்கும்.
(B) ஒரு உண்மைப் பொருளின் விம்பம் எப்பொழுதும்
மாயமானதாகவும் நிமிர்ந்ததாகவுமிருக்கும்
(C)ஒரு மாயப் பொருளின் விம்பம் சில வேளைகளில் உண்மையானதாக இருக்கும்.
இக்கூற்றுக்களில்
Review Topic
சூரிய கிரகணம் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக
(A) ஒரு சூரிய கிரகணம் ஒரு பூரண தினத்தன்று ஏற்படலாம்.
(B) பூமியின் நிழல் சந்திரனின் பகுதியை மறைக்கும் போது ஏற்படலாம்
(C)அமாவாசை தினத்தன்று ஏற்படலாம்.
இக்கூற்றுக்களில்
Review Topicபொருளின் அதே பருமனான ஒரு உண்மை விம்பத்தை முதலில் ஏற்படுத்துமாறு பொருளைப் போல் இருமடங்கு பெரிய ஒரு மாயவிம்பத்தை பின்னர் ஏற்படுத்துமாறும் குழிவாடியொன்றின் அச்சுக்கு செங்குத்தாக ஒரு சிறு பொருள் வைக்கப்படுகின்றது. ஆடியின் வளைவினாரை R ஆகுமேயானால் இரு விம்பங்களுக்கும் இடைப்பட்ட தூரம்?
Review Topic
ஊடுகாட்டும் கோளமொன்றின் மேல் குறுகிய சமாந்தர ஒளிக்கற்றையொன்று செங்குத்தாக விழுகின்றது. இவ்வொளிக் கற்றையைக் கோளத்தினுள் உள்ள ஒரு புள்ளியிற் குவியச் செய்வதற்கான முறிவுச் சுட்டியின் இழிவுப் பெறுமானம்?