m திணிவுடைய உபகோளம் ஒன்று R ஆரையுடைய வட்டமொன்றில் புவியைச் சுற்றுகின்றது. புவியினது திணிவு M ஆயின் உபகோளின் மொத்தச் சக்தி
Review Topic
புறக்கணிக்கத்தக்க கதியுடன் விண்வெளியில் சுயாதீனமாக மிதக்கும் விண்கலம் ஒன்று R ஆரையும் M திணிவுமுடைய கோளொன்றினது ஈர்ப்புப் புலத்தினுள் பிரவேசிக்கிறது. இக்கோள் வளிமண்டலமெதனையும் கொண்டிருக்கவில்லை. இவ்விண்கலம் கோளின் மேற்பரப்பை அடிக்கும் கதி
Review Topic
இரு கோள்களின் மேற்பரப்புக்களில் சுயாதீன வீழ்ச்சியின் ஆர்முடுகலின் பெறுமானங்கள் g ஒன்றிற்கொன்று சமமாக இருக்க
Review TopicM என்பது புவியினது திணிவாயும் G என்பது ஈர்ப்பு மாறிலியாயுமிருப்பின் புவியின் மையத்திலிருந்து r தூரத்தில் புவிக்கு வெளியேயுள்ள புள்ளியொன்றிலுள்ள ஈர்வையினாலான ஆர்முடுகலின் பருமன்
Review Topic
புவியின் திணிவு M ஆகவும் அகில ஈர்ப்பு மாறிலி G ஆகவும் இருக்குமெனின்ää புவியின் மையத்திலிருந்து தூரம் R இல் இருக்கின்ற புள்ளி ஒன்றிலே ஈர்வையிலான (புவியீர்ப்பினாலான) ஆர்முடுகல்
Review Topic
புவியின் மீது 760 N நிறையைக் கொண்டிருக்கும் நபரொருவர் கந்திரனுக்குச் செல்கிறார். சந்திரனினது திணிவு M ஆயும். அதனது ஆரை R ஆயும் G ஆனது அகில ஈர்ப்பு மாறிலியாயுமிருப்பின் இந்நபரினது சந்திரனின் மீதுள்ள நிறையை S.T.P. அலகுகளில் தருவது.
Review Topic
புவியினது திணிவும் ஆரையும் முறையே M. R என்பனவாயும் அகில ஈர்ப்பு மாறிலி G என்பதாயும் இருப்பின் புவிப்பரப்பிலிருந்து உயரம் H இலுள்ள ஈர்வையிலான ஆர்முடுகல்
Review Topic
ஒவ்வொரு தொகுதியிலும் ஆறு சர்வசமனான திணிவுகளைக் கொண்டதும் அவற்றில் மூன்று சமபக்க முக்கோணி யொன்றின் உச்சிகளில் வைக்கப்பட்டும் ஏனைய மூன்றும் முந்தியவற்றுக்கு அருகில் இறுக்கமாகப்
பிடிக்கப்பட்டுமுள்ளதான ஐந்து வௌ;வேறு தொகுதிகளைப் படங்கள் காட்டுகின்றன. எல்லாத் திணிவுகளும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன. இத்தொகுதிகளின் மீது துணிக்கை களுக்கிடையிலுள்ள ஈர்ப்பு விசைகளைத்
தவிரத் தாக்கும் விசைகள் எல்லா புறக் கணிக்கத்தக்கவையாயின் எவ்வுருவமைப்பில் திணிவுகள் பெரும்பாலும் சமநிலையிலிருக்கும்?
ஆரை R ஐயும் திணிவு M ஐயுமுடைய சீரான வட்ட வளையம் ஒன்றினது மையத்திலே m திணிவையுடைய துணிக்கை ஒன்று கிடக்கிறது. m இன் மீது M காரணமாகத் தாக்கும் ஈர்ப்பு விசையினது பருமன்
Review Topic
X,Y ஆகிய இரு கோள்கள் Mx,My ஆலு என்ற திணிவுகளையும் Rx,Ry என்ற ஆரைகளையும் முறையே கொண்டுள்ளன.இவ்விரு கோள்களினதும் பரப்புகளின் மீதுள்ள ஈர்வையினாலான ஆர்முடுகல்கள் ஒரேயளவாயிருப்பின் MXRY2 / MYRX2 என்ற விகிதம் சமன்
Review Topicm திணிவுடைய உபகோளம் ஒன்று R ஆரையுடைய வட்டமொன்றில் புவியைச் சுற்றுகின்றது. புவியினது திணிவு M ஆயின் உபகோளின் மொத்தச் சக்தி