வெப்பக் கடத்தல்
உறுதி நிலையில்,
dQ/dt – வெப்பப் பாய்ச்சல் வீதம்
A- சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பரப்பு
K – பதார்த்தத்தின் தன்மையில் தங்கியுள்ள மாறிலி
(வெப்பக் கடத்தாறு)
(θ1 – θ2 /x) – வெப்பநிலைப் படித்திறன்.
பரிசோதனை : எளிய வெப்பக் கடத்தியொன்றின் வெப்ப கடத்துதிறனை துணியும் பரிசோதனை (சேளின் முறை)
dW = P ×ΔV
ΔV – கனவளவு அதிகரிப்பு
P – வாயுவின் அமுக்கம்
ΔQ = ΔU + ΔW
ΔQ – வாயுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வெப்பசக்தி
ΔU – அகச்சக்தி அதிகரிப்பு
ΔW – வாயு விரியும் போது வெளி விசைகளுக்கு எதிராக வாயுவால் செய்யப்பட்ட வேலை.
சமவெப்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கு,
சேறலிலா மாற்றத்தை நிகழ்த்தவதற்கு,
எனக்கு சேரலிலா சம வெப்ப செயன்முறைகள் பற்றிய குறிப்புகள் இன்னும் தேவைப்படுகிறது. கடந்த கால வினா பத்திரங்கள் செய்வதறகு ஏற்ற மாதிரி. தயவு செய்து அனுப்புங்கள்.