பரிசோதனை :- சாள்சின் விதியை வாய்ப்புப் பார்த்தல்
பரிசோதனை : அமுக்க விதியை வாய்ப்புப் பார்த்தல்.
மாறா கனவளவில் ஒரு mol வாயுவொன்றின் வெப்பநிலையை ஓரலகால் உயர்த்துவதற்கு தேவையான வெப்பசக்தி மாறா கனவளவில் வாயுவொன்றின் மூலர் கொள்ளளவு எனப்படும்.
அலகு : Jmol¯¹K¯¹
PV/T=மாறிலி
PV = nRT
P – வாயுவின் அமுக்கம்
V – வாயுவின் கனவளவு
n – வாயு மூல்
T – வாயுவின் தனி வெப்பநிலை
R – அகில வாயு மாறிலி
PV = 1/3 mNC²¯
P – வாயுவின் அமுக்கம்
V- வாயுவின் கனவளவு
m – மூலக்கூறொன்றின் திணிவு
N – மூலக்கூறுகளின் எண்ணிக்கை
C²¯ – கதி வர்க்க இடை
Cγ – வாயுவின் அமுக்கம்
ρ- வாயுவின் கனவளவு
P – மூலக்கூறொன்றின் திணிவு
மூலக் கூறொன்றின் இயக்கச் சக்திக்கான சமன்பாடு (K.E)
K.E = 3/2 KT
K – Boltzman இன் மாறிலி
T – வாயுவின் தனி வெப்பநிலை
X,Y எனும் இலட்சிய வாயுக்கள் இரண்டு போயிலின் விதியைப் பின்பற்றுகின்றன என்பதைக் கீழே தரப்பட்டுள்ள வரைபு காட்டுகின்றது.
X,Y ஆகியன தொடர்பான பின்வரும் உய்த்தறி தல்களைக் கருதுக?
(A) இரண்டு வாயுக்களும் ஒரே வெப்ப நிலையிலிருக்குமானால் வாயு Y யிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை வாயு X இலுள்ளவற்றை விட அதிகமாகும்.
(B) X இனது திணிவு Y இனதற்குச் சமனானதாயிருப்பின் X யை விட Y எப்பொழுதும் உயர் வெப்பநிலையிலிருக்கும்.
(C)வாயு X இன் திணிவும் தன்வெப்ப நிலையும் Y இனதற்குச் சமனானதாயிருப்பின் வாயு X இற்கான வளையி எப்போதும் Y இன் வளையியுடன் பொருந்தும்
இக்கூற்றுக்களில்
TH வெப்பநிலையில் உள்ள ஐதரசன் மூலக்கூறுகளுக்குச் (மூலக்கூற்று நிலை MH) சமமான சராசரி வேகத்தை எவ்வெப்பநிலையில் ஒட்சிசன் மூலக்கூறுகள் (மூலக்கூற்றுநிலை MO) கொண்டிருக்கும
Review Topic