Author : Admin
கழிவகற்றல் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
பிலிரூபின் ஒரு கழிவுப்பொருளாகக் கருதப்படும்
விலங்குகள் யாவற்றிலும் முதலாவது நைதரசன் கழிவுப்பொருள் அமோனியாவாகும்
உடலிலிருந்து காபன் இழப்பு தொடர்பாக யூரிக்அமிலம் தோற்றுவிக்கப்படுதல் பிரதிகூலமாக அமையும்
மனிதனில் யூரியா தோற்றுவிக்கப்படும் பிரதான இடம் சிறுநீரகமாகும்
கழிநீரகம் உடலின் உட்பக்கம், வெளிப்பக்கம் ஆகிய இருபக்கத்திலும் திறந்திருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human