Author : Admin
சிகரெட் புகை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
நீண்ட காலமாக அதற்கு வெளிக்காட்டப்படும்போது சுவாசப் பாதையின் மேலணியிழையத்தின் மூலவுயிர்ப் படையின் செயற்பாட்டை அது குறைக்கும்
அது சுவாசப்பாதையின் மேலணியிழையத்திலுள்ள கெண்டிக்கலங்களையும் பிசிர்க்கலங்களையும் தூண்டி அவற்றின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யும்
அது இதயத்துடிப்பு வீதத்தையும் குருதியூடாக ஒட்சிசன் கொண்டுசெல்லலையும் அதிகரிக்கச் செய்யும்
அது சுற்றயற்குருதிக் கலன்களை விரியச் செய்வதுடன் தோலுக்குக் குருதி வழங்கலையும் அதிகரிக்கச் செய்யும்
அது நுரையீரல் இழையத்திலிருந்து பெருமளவில் பகுப்பு நொதியங்களை விடுவித்தலுக்குப் பங்களிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human