Author : Admin
விலங்குகளிடையே காணப்படும் சில சுவாசக் கட்டமைப்புக்களும் இக்கட்டமைப்புக்களையுடைய விலங்குகள் அடங்கும் கணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சுவாசக் கட்டமைப்பு – கணம் சேர்க்கைகளுள் தவறான சேர்க்கை எது? சுவாசக் கட்டமைப்பு – கணம்
வெளிப்பூக்கள் – அனலிடா
வாதநாளி – ஆத்திரப்போடா
ஏட்டு நுரையீரல்கள் – மொலஸ்கா
நுரையீரல்கள் – கோடேற்றா
உடல் மேற்பரப்பு – கோடேற்றா
You must be logged in to post a comment.
Only fill in if you are not human