Author : Admin
மனிதனில் சுவாச ஒழுங்காக்கம் (சீராக்கல்) தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
தாழ்த்தப்பட்ட குருதி PH சுவாச வீதத்தை அதிகரிக்கும்
நுரையீரலில் ஈர்ப்பு (Strech) வாங்கிகளின் தூண்டல் உட்சுவாசம் நிற்பாட்டப்படுவதை விளைவிக்கும்
சுவாசமையம் வரோலியின் பாலத்திலும் பரிவகக்கீழிலும் அமைந்துள்ளது
ஒழுங்காக்கலில் (சீராக்கலில்) தொடர்பான இரசாயன வாங்கிகள் சிரசு நாடிகளில் அமைந்துள்ளன
நாவுரு தொண்டைகளுக்குரிய நரம்புகளும் அலையுநரம்புகளும் சுவாச ஒழுங்காக்கலில் (சீராக்கலில்) தொடர்புபட்டன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human