Author : Admin
மனிதனில் சுவாசம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
சுவாசத்தின் அடிப்படைச் சந்தம் மூளையத்தில்அமைந்துள்ள சுவாச மையத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது
ஒரு சுவாசச் சக்கரம் மூன்று அவத்தைகளைக் கொண்டுள்ளது
சுவாச வாயுப்பரிமாற்றம் சிற்றறைகளிலும் சிற்றறைக்கான்களிலும் நடைபெறும்
உட்சுவாசம் உயிர்ப்பான செயன்முறையாகும். அதேநேரம் வெளிச்சுவாசம் மந்த செயன் முறையாகும்
குருதியில் உள்ள ஒட்சிசனின் பகுதியமுக்கத்துக்கு உணர்ச்சியுள்ள இரசாயன வாங்கிகள் சிரசு நாடிகளில் காணப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human