PS-U16- 98

Author : Admin

Topic updated on 07/20/2017 04:39pm

கூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஆண், பெண் இரு பாலாரினதும் சமமான உரிமைகள் பற்றிய நம்பிக்கையை மீளுறுதி செய்துள்ளது.

கூற்று II – மனித உரிமைகள் பேரவை ஐ.நா. உறுப்பரசுகளினால் செய்யப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்குள்ள ஐ.நா.வின் பிரதான நிறுவனமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply