கூற்று I – ஐ. நா. நிறுவனம் அதன் உறுப்பரசுகள் மத்தியில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், சமூக பொருளாதார அபிவிருத்தி ஆகிய நோக்கங்களுடன் 1950 இல் தாபிக்கப்பட்டது
கூற்று II – ஐ. நா. நிறுவனம் கடந்த ஆறு தசாப்த காலப் பகுதியில் தனது பொருளாதார நோக்கங்களை விட அரசியல் நோக்கங்களிலே அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.