கூற்று I – அண்மைக்கால வருடங்களில் இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கையில் அரசியல் நோக்கங்களை விட பொருளாதார நோக்கங்களே முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
கூற்று II – சோவியத் யூனியனின் வீழ்ச்சி அண்மைக் கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு மாற்றமுறுவதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியது.