Author : Admin
கூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான நோக்கம் சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதாகும்
கூற்று II – 1955 இல் இலங்கை ஐ.நா.வின் ஓர் உறுப்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human