கூற்று I – தென்னாசிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு சார்க் அமைப்பு தாபிக்கப்பட்டது.
கூற்று II – தென்னாசிய நாடுகளுக் கிடையில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் போது தனது அயல் நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு மிக முக்கியமான காரணியாகும்.