கூற்று I – சர்வதேச சமாதானத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அரசுக்கு எதிராகப் பாதுகாப்புச்சபையால் யுத்த பலத்தைப் பிரயோகிக்க முடியும்.
கூற்று II – சிவில் மோதல்களைத் தீர்ப்பதில் வன்முறையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதை உற்சாகப்படுத்தவே ஐக்கிய நாடுகள் தாபனம் தாபிக்கப்பட்டது.