PS-U16- 43

Author : Admin

Topic updated on 07/20/2017 12:12pm

சர்வதேச அரசியற் புலத்தினுள் சர்வதேச தாபனங்கள் வளர்ச்சியடைவது தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் அடங்கும் தொகுதி.
A – செய்திப்பரிமாற்றம், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட துரித வளர்ச்சி.
B – தமது முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தனியே தீர்த்துக் கொள்வதற்கு முடியாது போனமை.
C – நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகு உணர்ந்து கொண்டமை.
D – சமாதான வழிமுறையில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளல் மிகவும் உசிதமானமை.
E – சீர்திருத்த செயற்றிட்டங்களின் செல்வாக்குகள்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply