PS-U16- 22

Author : Admin

Topic updated on 07/20/2017 11:17am

தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின் நோக்கங்கள்
A – விஞ்ஞானம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் பயிற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் நடத்துதல் மூலம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குதல்.
B – அங்கத்துவ நாடுகளின் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான செயற்பாடுகளை வளர்த்தல்.
C – மக்களின் வாழ்க்கை மட்டத்தை இழிவு மட்டத்திற்குக் கொண்டு செல்லல்.
D – தென்கிழக்காசியா தொடர்பான ஆராய்ச்சிகளை வளர்த்தல்.
E – ஏனைய சர்வதேச அமைப்புக்களுடன் ஒற்றுமையாகச் செயற்படல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply