PS-U16- 21

Author : Admin

Topic updated on 07/20/2017 11:15am

தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின் நோக்கங்கள்
A – கூட்டு முயற்சியினூடாக பிராந்தியத்தின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படுதல்.
B – பிராந்தியத்தின் கலாசார அபிவிருத்தியை விரைவு படுத்தல்.
C – வலயத்தின் மோதலையும் அதன் உறுதிப்பாட்டு நிலையையும் வளர்த்தல்.
D – பொருளாதார, சமூக, தொழிநுட்ப விஞ்ஞான துறைகளில் ஒத்துழைப்பும் அந்நியோன்னிய உதவியையும் வளர்த்துக்
கொள்ளல்.
E – கல்வி மற்றும் தொழில்சார் சேவைகளையும் வழங்குதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply