பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்:
A – ஓர் அரச சார்பற்ற நிருவனமாகும்.
B – எட்டு தென்னாசிய நாடுகளைக் கொண்டதாகும்
C – பொருளாதார, சமூகப் பரப்புகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
D – 1985 டாக்கா பிரகடனத்தின் மூலக்கொள்கைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
E – சர்வதேச சமூகத்தில் “வறியோரின் கழகம்” எனப் பொதுவாக அறியப்படுகிறது.