A – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சட்டக் கரமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
C – உறுப்பு நாடுகளுக்கு மத்தியிலான சட்டரீதியான பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
D – எட்டு தென்னாசிய நாடுகளைக் கொண்டுள்ளது.
E – 1985 டாக்கா பிரகடனத்தின்படி தாபிக்கப்பட்டது.
F – ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் மதியுரைகளை வழங்குகின்றது.
G – பாதுகாப்புச் சபையுடன் இணைந்து பொதுச் சபையால் நியமிக்கப்படும் ஒன்பது நீதியரசர்களைக் கொண்டுள்ளது.
G – கருத்து முரண்பாட்டுக்குட்படாததும் அரசியல் சாராததுமான பரப்புகளில் உறுப்பரசுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேற்படுத்தல் அக்கறைக்குரிய பிரதான விடயமாகும்.
I – போர்க் குற்றவாளிகளுக்குக் கொலைத் தண்டனை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
J – இந்தியா ஒழுங்கமைப்பின் தலைவராக உறுப்பு அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றுக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க