Author : Admin
அணிசேரா இயக்கம்: – பிழையான கூற்று
1961 இல் அணிசேரா நாடுகளின் அரசத் தலைவர்களின் பெல்கிரேட் மாநாட்டின்போது தாபிக்கப்பட்டது.
உத்தியோக ரீதியாக எந்த அதிகார முகாமுடனும் அணிசேராத அரசுகளின் ஒரு குழுவாகும்.
ஏனையோரின் ஆள்புல ஒருமை, ஆக்கிரமிப்பின்மை, உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, சமத்துவம், சமாதான சகவாழ்வு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் மூலக்கொள்கைகளின் அடிப்படையில் செயற் படுகிறது.
அணிசேரா நாடுகளின் அரசத் தலைவர்களின் உயர் நிறுவனமான உச்சி மாநாட்டின் நிறுவனப் பொறி முறையினூடாகச் செயற்படுகிறது.
நிராயுதப் போரின் பின்னர் படிப்படியாக அழிவுற்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human