Author : Admin
பொதுநலவாய அமைப்பு : – பிழையான கூற்று
ஐக்கிய நாடுகள் தாபனத்தோடு இணைந்த ஒரு நிறுவனமாகும்.
இறைமை மிக்க அரசுகளுக்கு மட்டும் உறுப்புரிமை திறந்துவிடப்பட்ட ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.
பிரித்தானிய மகாராணியால் தலைமை தாங்கப்படுகிறது.
பிரதானமாக கல்வி, சுகாதாரம், நல்லாட்சி, நியாயமான சட்ட முறைமை, மனித உரிமைகள் ஆகிய பரப்புகளில் உறுப்பரசுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
உலகில் ஒரு சாசனத்தையோ யாப்பையோ கொண்டிராத ஒரே அரச சார்பு நிறுவனமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human