Author : Admin
சர்வதேச நீதிமன்றம் : – பிழையான கூற்று
நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான நீதிமன்ற அங்கமாகும்.
அரசுகளுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும் ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் அதன் சிறப்பு முகவராண்மை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்டவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் என்பவற்றின் சட்டரீதியான பிணக்குகளைக் கையாளுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபைகளால் ஒன்பது வருட பதவிக் காலத்துக்கு நியமிக்கப்படும் ஒன்பது நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human