பொதுநலவாய அமைப்பு
A – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடைய நடுத்தர அரச சார்பற்ற நிறுவனமாகும்.
B – பிரதானமாக முன்னாள் பிரித்தானியக் காலனித்துவ நாடுகளைக் கொண்டுள்ளது.
C – உறுப்பரசுகளின் பொருளாதார, சமூக அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.
D – பிரித்தானிய மகா இராணியாரினால் தலைமை தாங்கப்படுகிறது.
E – 1950 இல் நிறைவேற்றப்பட்ட யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டது.