PS-U16- 121

Author : Admin

Topic updated on 07/21/2017 09:30am

பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்
A – பரந்த நோக்கங்களையுடைய ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
B – எட்டு தென்னாசிய அரசுகளைக் கொண்டதாகும்.
C – அரசியல் சாராப் பரப்புகளில் உறுப்பரசு களுக்கிடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்வதற்காகச் செயற்படுகிறது
D – 08.12.1985 டாக்கா பிரகடனத்தின் மூலக் கொள்கையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
E – சர்வதேச சமூகத்தில் “வறியோரின் அமைப்பு” என்றழைக்கப்படுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply