PS-U16- 120

Author : Admin

Topic updated on 07/21/2017 09:27am

ஐக்கிய நாடுகள் தாபனம்
A– தற்கால உலகில் பரந்த நோக்கங்களையுடைய பாரிய அரசு சார்பு நிறுவனமாகும்.
B – 1945 சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் 50 தேசங்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒரு சாசனத்தின்படி தாபிக்கப்பட்டது.
C – உறுப்பரசுகளின் சமமான இறைமையை ஏற்கும் மூலக்கொள்கையின்படி செயற்படுகிறது.
D – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சாசனத்தின் மூலம் அதிகார மளிக்கப்பட்டுள்ளது.
E – தற்கால உலகில் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகச் செயற்படும் பிரதான சர்வதேச நிறுவனமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply