PS-U16- 116

Author : Admin

Topic updated on 07/20/2017 05:29pm

A – தற்கால உலகிலுள்ள பரந்த நோக்கங்களைக் கொண்ட அரச சார்பு நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடை பிராந்திய அரச சார்பு நிறுவனமாகும்.
C – சர்வதேச நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற சன்பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபற்றிய 50 நாடுகளின் பிரதிநிதிகளின் அங்கீகாரத்துடன் நிறை வேற்றப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் 1945 இல் தாபிக்கப்பட்டது.
D – சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்திப் பேணுதல் பிரதான நோக்கமாகும்.
E – டாக்கா பிரகடனத்தின் அடிப்படையில் 1985 டிசெம்பர் 08 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
F – உறுப்பரசுகளுக்கு மத்தியில் அரசியல், இராணுவப் பரப்புகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் பிரதான நோக்கமாகும்.
G – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற மூலக்கொள்கையின் அடிப்படையில்
செயற்படுகிறது.
H – இருதரப்பு மற்றும் நெருக்கடி விடயங்கள் கலந்துரையாடப்படக்கூடாது என்ற உறுப்பரசுகள் பொதுவாகஏற்றுள்ளன.
I – கம்யூனிச எதிர்ப்பு பிரதான பண்பாகும்.
J – உறுப்பினர்களுக்கிடையிலான உள்ளகப் பிரச்சினை களினால் அதன் முன்னேற்றம் அதிகளவு பலவீன மடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தாபனத்துக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply