பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
C – போர் மற்றும் சமாதான நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
D – பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
E – பொருளாதார மற்றும் சமூக நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.