ஐக்கிய நாடுகள் தாபனம் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பரந்த நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
C – சமாதான நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
D – போர் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
E – அரசியல் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.