கூற்று I – ஐ.நா.வினால் பேணப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தனிமனிதர்களுக்கும் அரசுக்குமுள்ள தொடர்புகளில் கவனஞ் செலுத்துகிறது.
கூற்று II – அரசுகளின் நிறுவனம் என்ற வகையில் ஐ.நா. தாபனம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்புடையதாகும்.