இலங்கையின் அமுக்கக் குழுக்கள் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பிரதானமாக தொழில் மற்றும் சமய விடயங்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
B – அரசாங்கம் வழங்கும் நிதியுதவியில் செயற்படுகின்றன.
C – மத்திய அதிகாரமொன்றினால் ஆளப்படுகின்றன.
D – மிகவும் பலவீனமானவையாக இருப்பதனால் அமுக்கத்தை ஏற்படுத்தும் அளவு வரையறுக்கப்பட்டதாகும்.
E – முழுமையாக அரசியல் சாராதவையாகும்.