1978 யாப்பின் கீழுள்ள ஜனாதிபதி:
A – ஆறு வருடப் பதவிக் காலத்துக்கு மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுகிறார்.
B – மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாவார்.
C – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதில் பாராளுமன்றுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப் படாதவராவார்.
D – 18ஆம் யாப்புத் திருத்தத்தின்படி எத்தனை தடவைகளும் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார்.
E – பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்