Author : Admin
1978 யாப்பின் கீழ் ஜனாதிபதி – பிழையான கூற்று
அரசு, அரசாங்கம், ஆட்சித்துறை என்பவற்றின் தலைவரும் ஆயுதப் படைகளின் படைத் தலைவருமாவார்.
உறுப்புரை 42 இன் கீழ் பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்படுவார்.
ஆறு வருட காலத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்.
தமது சுய – விருப்பின் பேரில் உயர் நீதிமன்ற நீதியரசர்களை நீக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human