Author : Admin
1978 அரசியல் யாப்பு – பிழையான கூற்று
நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தது.
பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு விகிதசமப் பிரதிநிதித்துவ முறையினை உருவாக்கியது.
ஒம்புட்சுமன் பதவியைத் தாபித்தது.
உயர் நீதிமன்றுக்கு சட்டவாக்கம் பற்றிய நீதிப் புனராய்வு அதிகாரத்தினை வழங்கியது.
பாராளுமன்றினை அரைகுறை இறைமைத் தாபனமாக ஆக்கியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human