சரியான கூற்று/ கூற்றுக்கள்
A – எந்த நேரத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றலாம்.
B – பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரும்பாலான பாராளுமன்ற முன்னுரிமைகளை ஜனாதிபதி அனுபவிக்கலாம்.
C – பாராளுமன்றத்தினால் வாக்கு எடுப்பின்போது ஜனாதிபதி தனது வாக்கினை இடலாம்.
D – பாராளுமன்றத்தினைக் கணக்கில் எடுக்காது அரசியல் யாப்புத் திருத்ததிற்கான ஒரு பிரேரணையினை மக்கள் தீர்ப்புக்கு விடலாம்.