Author : Admin
ஒப்புட்சுமன் பதவிக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடு களைப் பரிசோதனை செய்கிறார்.
அரசாங்க அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளிலிருந்து பிரசைகளைப் பாதுகாக்கின்றார்.
பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனத்துக்கும் செல்ல முடியும்.
உயர் நீதிமன்றுக்கு வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கிறார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human