இலங்கையின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக சரியான சேர்மானமான கூற்றினை இனங்காண்க.
அரசியல் யாப்பினது அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் படி,
A – அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொருவரும் உயர் நீதிமன்றத்திடமிருந்து நிவாரணம் பெறலாம்.
B – இனம், மதம், சாதி, பால் காரணமாக எந்த ஒரு நபரும் பாரபட்சம் நடத்தப்பட முடியாது.
C – சட்டம் உருவாக்கியுள்ள நடைமுறைகளுக்கு உட் படாத எந்த ஒரு நபரும் கைது செய்யப்படலாகாது.
D – இலங்கைக்குத் திரும்பி வர எந்த ஒரு நபருக்கும் சுதந்திரம் உண்டு