Author : Admin
பிழையான கூற்று
யாப்புக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட எந்தச் சட்டத்தினையும் உயர் நீதிமன்றம் பெறுமதியற்றதாக்கலாம்.
பாராளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்ட மசோதா அரசியல் யாப்பின் சரத்துக்களோடு ஒத்துப் போகின்றதா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கலாம்.
அடிப்படை உரிமைகள் வழக்குகள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் உண்டு.
பிறிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை இப்போது நடைமுறையில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human