PS-U13- 156

Author : Admin

Topic updated on 07/19/2017 10:19am

1978 அரசியல் யாப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட விகிதசமப் பிரதிநிதித்துவ முறை:
A – பல அங்கத்தவர் மாவட்டத் தொகுதிகளின் அடிப்படையில் செயற்படுகிறது.
B – தேர்தலின் போது மூன்று விருப்பு வாக்குகளைத் தெரிவிக்கும் வாய்ப்பை ஒவ்வொரு வாக்காளருக்கும் பெற்றுக் கொடுத்துள்ளது.
C – இரு கட்சி முறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
D – கட்சித் தலைமைத்துவத்தின் சில்லோராட்சியதிகாரம் பலம் பெறுவதற்குப் பங்காற்றுகிறது.
E – எந்தக் கட்சியும் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதை எளிதாக்குவதில்லை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply